திமுகவில், வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி

திமுகவில், வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி

திமுகவில், வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி சட்ட விதிகளின் படி அமைக்கப்படுகிறது. அணி செயலாளராக டி.ஆர்.பி.ராஜா
இணைச் செயலாளராக மருத்துவர் செந்தில் குமார், புதுக்கோட்டை அப்துல்லா உள்ளிட்டோரை நிர்வாகிகளாக தலைமை கழகத்தால் நியமிக்கப் படுகிறார்கள் என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். .
