திருச்சியில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் ஒத்திகை:

0
1 full

திருச்சியில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் ஒத்திகை:

திருச்சி மகாத்மாகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் இன்று (08.01.2021) மாவட்ட ஆட்சித்தலைவா்  தலைமையில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் ஒத்திகை சிறப்பாக நடைபெற்றது.

2 full

மேலும், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, இனாம்குளத்தூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இராமலிங்கநகா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் அப்போலோ தனியார் மருத்துவமனை ஆகிய இடங்களில் கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடைபெற்றது.

3 half

Leave A Reply

Your email address will not be published.