திருச்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:

0
1 full

திருச்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:

திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியம், முசிறி, ஜெயங்கொண்டான், திருத்தியமலை, கோமங்கலம்,  சுக்காம்பட்டி, த.புதூர், பேரூர் திருத்தலையூர், ஆகிய ஊராட்சிகளில் ரூ.4.55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை அமைத்தல், மரக்கன்று வளர்த்தல், ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், மேல்நிலை நீர் தேக்க தொட்டி, தடுப்பணை அமைத்தல் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு இன்று  (7/01/2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

2 full

இப்பணிகள் அனைத்தும் தரமானதாக  இருக்க வேண்டும், விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்று வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.