திருச்சியில் நாளை (8/01/2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

0
1 full

திருச்சியில் நாளை (8/01/2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

திருச்சி திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் பாராமரப்பு பணிகள் நடைபெறுவதால்,

சென்னை பைபாஸ் ரோடு, கீழ விபூதி பிரகாரம், கார்த்திகேயன் கார்டன், மல்லிகைபுரம், கொண்டையம் பேட்டை, இரணியம்மன் கோவில், தாகூர் தெரு, பெரியார் தோட்டம், பொன்னுரங்கம், திருவளர்சோலை, பனையபுரம், திருப்பால்துறை, உத்தமர் சீலி, மேல,கீழ வெட்டி தெரு, களத்தரநல்லூர், கிளிக்கூடு, பால்காரர் களம், கல்லணை ரோடு, முதியோர் இல்லம், சாய்பாபா கோவில், புகழ் எஸ்டேட்ஸ், பொன்னி டெல்டா ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

2 full

, அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அரியமங்கலம், நேருஜி நகர், எஸ்.ஐ.டி. பொன்மலை ராணுவகாலனி, கீழ அம்பிகாபுரம், வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், மேல அம்பிகாபுரம், ரயில் நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், காட்டூர், பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்திநகர், பாலாஜி நகர், மேலகல்கண்டார்கோட்டை, கீழக்குறிச்சி, ஆலத்தூர், நத்தமாடிப்பட்டி, திருநகர், அடைக்கல அன்னை நகர், பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி ஒரு பகுதி, சங்கிலியாண்டபுரம், செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

திருச்சி இ.பி.ரோடு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், இபி ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்க்கெட், சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி, தேவதானம், ஆண்டாள் தெரு, பட்டவர்த் ரோடு, கீழஆண்டார்வீதி, மலைக்கோட்டை, பாபு ரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேஷன், விஸ்வாஸ் நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இத்தகவலை திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் கோட்ட மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.