திருச்சி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு..

0

திருச்சி, மதுரை மெயின் ரோடு அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் !

திருச்சி, மதுரை மெயின் ரோட்டில் உள்ள கிறிஸ்துராஜ் காலேஜ் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக இருந்துள்ளார்.

இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது சடலம் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.