திருச்சி அருகே ரேஷன் அரிசி பதுக்கியவர்கள் கைது:

0
1 full

திருச்சி அருகே ரேஷன் அரிசி பதுக்கியவர்கள் கைது:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள மாவு அரைக்கும் மில்லில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்பி அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், எஸ்பி ஜெயசந்திரன் உத்தரவின் பேரில், நேற்று 5/01/2021  தனிப்படை போலீசார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 5 டன் எடையுள்ள 100 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மில் உரிமையாளர் தியாகராஜன், மற்றும் ஊழியர்கள் ரங்கராஜ், கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.