திருச்சியில் நேற்று (5.01.2021) புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

0

திருச்சியில் நேற்று (5.01.2021) புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

சந்தா 2

திருச்சியில் நேற்று (5.01.2021) புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,290 ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் 2   போ்  குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் 189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.