திருச்சியில் 4 டூவிலர்கள்  தீ வைத்து எரிப்பு :

0
Business trichy

திருச்சியில் 4 டூவிலர்கள்  தீ வைத்து எரிப்பு :

திருச்சி திருவெறும்பூர் அருகே ஆலத்தூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர்  சிவக்குமார் (41), காந்தி காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45), அதே பகுதியில் பூங்கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (37), மற்றும் புருஷோத்தம்மன் (39) ஆகியோர் தங்களது மோட்டார் சைக்கிளை வீட்டுவாசலில் நிறுத்தி இருந்தனர்.

Rashinee album

Image

இவர்களின் மோட்டார் சைக்கிள்  நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில் திறுவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Ukr

Leave A Reply

Your email address will not be published.