ஆதி திராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு

0
1 full

ஆதி திராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு

பதவியின் பெயர் – சமையலர் மற்றும் துப்புரவாளர்

பணியிடம் : திருநெல்வேலி மற்றும் தென்காசி

2 full

சம்பளம் :

சமையலர் – Rs.15,700/   

துப்புரவாளர் – Rs.3,000/-

தகுதி :

  •  தமிழ்மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
  • 18-35 வயதிக்குள் இருக்க வேண்டும்

மொத்த பணியிடங்கள் – 37

விண்ணப்ப முறை : தபால்

தேர்வு முறை : நேர்காணல்

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி : 30.12.2021

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.01.2021

இப்பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தினை https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/12/2020123121.pdf என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.