திருச்சியில் சுவரொட்டி ஒட்டியவர் மீது வழக்குப்பதிவு:

0
1 full

திருச்சியில்  சுவரொட்டி ஒட்டியவர் மீது வழக்குப்பதிவு:

திருச்சி விமான நிலைய மதில் சுவரில் பூசாரிகள் நல பேரவை சார்பில் ஓய்வூதியத்திற்கான உச்ச வரம்பை நீக்கியதற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக  சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இது குறித்து விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் போலிசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பூசாரிகள் நல பேரவை சேர்ந்த அன்பழகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.