திருச்சியில் நேற்று (4.01.2021) புதிதாக 17பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

0
full

திருச்சியில் நேற்று (4.01.2021) புதிதாக 17பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

ukr

திருச்சியில் நேற்று (4.01.2021) புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,263 ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனை, காஜாமலை தனிமை முகாமில் 22  போ்  குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் 189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.