ஜனவரி 4  உலக ஹிப்னாடிச தினம்

0
1 full

ஜனவரி 4  உலக ஹிப்னாடிச தினம்

ஹிப்னாடிசம் ஒருவர் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களை ஹிப்னாடிச நுட்பமான முறையில் அறிந்து கொள்ளலாம். டாக்டர் ஜாக் கிப்சன் ஒரு ஐரிஷ் ஹிப்னோதெரபிஸ்ட் ஆவார், அவர் 2005 ஆம் ஆண்டு காலமானார், மேலும் அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஹிப்னோதெரபியைப் பயன்படுத்தி மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளித்தார்.

முதல் உலக ஹிப்னாடிசம் தினம் 2006 இல் நடந்தது அவரது நினைவாக ஜனவரி 4-ஆம் தேதி ஹிப்னாடிசம் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது . உலக ஹிப்னாடிச தினத்தை முன்னிட்டு ஹிப்னாடிசம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள் ஜனவரி 4 உலக ஹிப்னாடிசம் தினம் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்

3 half

Leave A Reply

Your email address will not be published.