திருச்சி அருகே இருங்களூரில் மியாவாகி காடு திட்டம்:

0
1 full

திருச்சி அருகே இருங்களூரில் மியாவாகி காடு திட்டம்:

இடைவெளி இல்லா அடர்காடு என்ற அடிப்படையில் குறைந்த இடத்தில் அதிகமான மரக்கன்றுகளை நடும் மியாவாகி முறை  இருங்களூர் ஊராட்சியில் நேற்று (1.01.2021) நடைபெற்றது. இருங்களூர் ஊராட்சியில் மியாவாகி முறையில் 15 ஏக்கரில் 1.5 இலட்சம் மரக்கன்றுகளை நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, இ.ஆ.ப., மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் த. பழனிகுமார், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், இலால்குடி வட்டாட்சியர் மலர், மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், மாதவன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.