திருச்சியில் நேற்று (1.01.2021) புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

0
1 full

திருச்சியில் நேற்று (1.01.2021) புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

திருச்சியில் நேற்று (1.01.2021) புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,203 ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனை, காஜாமலை தனிமை முகாமில் 6  போ்  குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் 201 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.