2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல் படாது

0
full

2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல் படாது

ukr

2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல் படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 4.0.3 புதிய ஐபோன் ஐஓஎஸ் 9 மற்றும் கேஏஐஓஎஸ்2.5.1 ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 உள்ளிட்ட செல்போன்களில் மட்டுமே வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும் .

எனவே இந்த செல்போன்களை பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது ஐஓஎஸ் 9 என்ற மென்பொருள் இல்லாத செல்போன்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது ஐபோன் 4 உட்பட அதற்கு முன்பாக உள்ள அனைத்து ஐபோன் மாடல்களிலும் இந்த செயலி செயல்படாது. ஐபோன் 4எஸ், ஐபோன் 5, ஐபோன் 5எஸ், ஐபோன் 5சி, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 எஸ் ஆகிய செல்போன்களில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து பயன்படுத்தலாம்

half 1

Leave A Reply

Your email address will not be published.