ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரிசனம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சுந்தர் பட்டர், நந்து பட்டர் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

முதல்வர் மூலவர் ரங்கநாதரின் முத்தங்கி சேவையையும், பின்னர் தாயார் சன்னதிக்குச் சென்றும் தரிசனம்செய்தார். தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் வழங்கி ஆசிபெற்றார்.