தமிழகத்தில் நுழைந்தது உருமாறிய புதுவகை கொரோனா!

தமிழகத்தில் நுழைந்தது உருமாறிய புதுவகை கொரோனா!
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்:
தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது; பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 33 பேரில் ஒருவருக்கு உருமாறிய புதுவகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது
