தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகையினை வழங்க தமிழ்நாடு ஆஷா பணியாளர் சங்கம் கோரிக்கை

0
1 full

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகையினை வழங்க தமிழ்நாடு ஆஷா பணியாளர் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு ஆஷா பணியாளர் சங்கம் ஏஐடியுசி திருச்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், திருச்சிராப்பள்ளி சுகாதாரப்பணிகள் துனை இயக்குனரிடமும்
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகையினை வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது.

கிராம சுகாதார செவிலியர்கள்(ASHA) பணியாளர்கள் கொரனோ தொற்று காலத்திலும் சிறப்பான பணியாற்றியமைக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை உப்பிலியபுரம், எரகுடி, Bமேட்டூர்PH, செங்காட்டுப்பட்டிPHC பகுதிகளுக்கு வழங்கடப்படவில்லை,மாதசம்பளம் ரூ2000மற்றும் ஊக்கத்தொகைகளை நிலுவையின்றி பிரதிமாதம் 5ம்தேதிக்குள் வழங்கவேண்டும், செவிலியர் காலிபணியிடங்களில் ஆஷா பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிரப்பவேண்டும், மாதசம்பளம் ரூ21,000. வழங்க வேண்டும், இலவச பஸ் பாஸ் வழங்க கோரும் மனுவை செயலாளர் K.சுமதி தலைமையில் வழங்கினர்.
திருச்சிமாவட்டஏஐடியுசி துனைதலைவர் வெங்கராமுலு,பொதுச்செயலாளர் க.சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.