ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி… அரசியலுக்கு குட்பை…

ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி… அரசியலுக்கு குட்பை…
கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் முடிந்தவற்றை செய்வேன் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றம் அளிக்கும் என்னை மன்னியுங்கள் கட்சி தொடங்கினால் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும் யாரையும் பலிகடா ஆக்க நான் விரும்பவில்லை நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த்
