கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி!

கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி!
மெல்பர்னில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான தொடரின் இரண்டாவது போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வென்றுள்ளது.
பொறுப்பு கேப்டனாக செயல்பட்ட அஜிங்க்யா ரஹானே ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
