திருச்சியில் வேலைவாய்ப்பு :

0
1

திருச்சியில் வேலைவாய்ப்பு :

திருச்சி கலெக்டர் க. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கு  பணியிடம் நிரப்பப்படவுள்ளது.

2

பதவியின் பெயர் –  இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர்

சம்பளம் – ரூ.15,700 – 50,000

மொத்த பணியிடங்கள் –2

பணியிடம் : திருச்சி

கல்வித்தகுதி :

அலுவலக பணியாளர் –  8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரவுக்காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை : தபால்

தேர்வு முறை : நேர்காணல்

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி : 11.12.2020

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 13.01.2021

இப்பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தினை https:tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

3

Leave A Reply

Your email address will not be published.