பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை :

0

பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை :

சந்தா 2

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி ராஜா (எ) சாமுவேலுக்கு இரட்டை மரண தண்டனை

தமிழகத்தையே உலுக்கிய, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் பகுதியைச் சேர்ந்த, 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ராஜா (எ) சாமுவேலுக்கு இரட்டை மரண தண்டனைகள் வழங்கி புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.