திருச்சியில் புதிதாக 23 பேருக்கு கரோனா தொற்று !

0
full

 

 

 

திருச்சி மாவட்டத்தில் நேற்று முந்தினம் வரை 14,097 பேருக்கு கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 13,743 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 204 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்கள். 173 பேர் இதுவரை இந்த தொற்றினால் இறந்திருக்கிறார்கள்.

 

ukr

திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் இருந்து 9 பேர் குணமடைந்து 28.12.2020  டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இந்த நிலையில் புதிதாக 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

poster

கரோனா தொற்று நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் மீண்டும் அதிகரித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் கவனமாக இருப்பது அவசியம்..

 

 

 

 

half 1

Leave A Reply

Your email address will not be published.