திருச்சியில் வேன் மீது லாரி மோதி விபத்து – 9 பேர் படுகாயம்

0
full

திருச்சியில் வேன் மீது லாரி மோதி விபத்து – 9 பேர் படுகாயம்

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் லால்குடி பங்கேற்று சென்ற வேன் மீது லாரி மோதி விபத்து – 9 பேர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி

மால்வாய் கிராமத்திலிருந்து லால்குடியில் இன்று நடைபெற்ற திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரக் கூட்டத்திற்கு டாட்டா ஏசி வாகனத்தில் 15 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பி செல்லும் பொழுது கல்லக்குடி அருகே டாட்டா ஏசி வாகனத்தில் பின்னால் வந்த லாரி மோதி விபத்து.

poster
ukr

டாட்டா ஏசி வானத்தில் 9 பேருக்கு கை, கால் தலையில் பலத்த காயத்துடன் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சகாயராஜ் 50, தங்கராஜ் 40, செல்வராஜ் 50, சுப்பிரமணி 45, செல்வராஜ் 47, ரங்கராஜ் 60, ராஜ்குமார் 54, ராஜஸ்ரீ 21, பழனிசாமி 46 ஆகிய 9 பேரும் மால்வாய் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

விபத்து குறித்து கல்லக்குடி போலீசார் விசாரணை.

half 1

Leave A Reply

Your email address will not be published.