வைகுந்த ஏகாதசி பெருவிழா. இராப்பத்து..நான்காம் திருநாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா.
இராப்பத்து..நான்காம் திருநாள்
ஸ்ரீரங்கம் அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா. இராப்பத்து..நான்காம் திருநாள் டிசம்பர் 28 நம்பெருமாள் வெண் பட்டில் மற்றும் முத்து ஒட்டியாணம், ரத்தின அபயஹஸ்தம் மற்றும் திருஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை வழங்கினார்
