70  அடி உயர கொடிகம்பத்தில் தி.மு.கழக கொடியை ஏற்றினார் உதயநிதி ஸ்டாலின்

0
full

70  அடி உயர கொடிகம்பத்தில் தி.மு.கழக கொடியை ஏற்றினார் உதயநிதி ஸ்டாலின்

ukr

துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூரில் 70  அடி உயர கொடிகம்பத்தில் தி.மு.கழக கொடியினை கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றினார்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்எல்ஏ தலைமையில், துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூரில் 70 அடி உயர கொடிகம்பத்தில் தி.மு.கழக கொடியினை கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைத்தார். செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், பொன்னம்பட்டி பேரூர் கழக செயலாளர் கருப்பையா மற்றும் திரளான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.