தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி:

0
full

தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி:

ukr

தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி. 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்க டாஸ்மாக் நிறுவனம் அனுமதி. பார்களுக்கு வருவோருக்கு வெப்ப பரிசோதனை கட்டாயம். பார்களின் நுழைவு வாயில்களில் சானிடைசர்களை வைக்க வேண்டும். கொரோனா அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே பார்களில் அனுமதிக்க வேண்டும் – டாஸ்மாக் நிறுவனம்.

half 1

Leave A Reply

Your email address will not be published.