தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயம்

0
1

தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயம்

2

தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயமானது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி வழியாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.