திருச்சியில் பனங்காட்டு படை கட்சியினர் ஆலோசனைக் கூட்டம்

திருச்சியில் பனங்காட்டு படை கட்சியினர் ஆலோசனைக் கூட்டம்
பனங்காட்டு படை கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனைக்கூட்டம்
திருச்சியில் நடைபெற்றது கூட்டத்தில்
2021 ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஜனவரி 2 பிறந்தநாள் காணும் பனங்காட்டு படை கட்சியின் தலை வடவர் ராக்கெட் ராஜா பிறந்த நாளை கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.
திருச்சி மாநகர் மாவட்ட பனங்காட்டு படை கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ரானா.மாடசாமி, செயலாளர் ராக்கெட் U.தங்கேஷ், கொள்கை பரப்பு செயலாளர் லால்குடி இளையராஜா, இளைஞர் அணி செயளாலர் ஜீயபுரம் விஜய் உட்பட பலர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
