காங்கிரஸ் கட்சியின் 136 வது ஆண்டு விழா

0
Business trichy

காங்கிரஸ் கட்சியின் 136 வது ஆண்டு விழா

web designer

ஸ்ரீரங்கம் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கட்சியின் 136 வது ஆண்டு விழாவை முன்னிட்டு தெற்கு வாசலில் உள்ள அண்ணல் மகாத்மா காந்தி சிலைக்கு கோட்ட தலைவர் டி சிவாஜி சண்முகம் கட்சி கொடியேற்றி மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் சரவணன் கோட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கா தியாகராஜன் செல்விகுமரன் கதர் ஜெகந்நாதன் பொன்தமிழரசன் செல்விகுமரன், கார்த்திகேயன், தியாகராஜன், முருகன் முன்னாள் கோட்ட தலைவர் கதிரேசன், சக்தி கிருஷ்ணா இளைஞர் காங்கிரஸ் துனை தலைவர் ஜெயம்கோபி கிருஷ்ணா அய்யா பாதயாத்திரை நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.