அதிமுக மாநில மீனவர் அணிச்செயலாளர் அமமுகவில் இணைந்தார்

அதிமுக மாநில மீனவர் அணிச்செயலாளர் அமமுகவில் இணைந்தார்
அதிமுக மாநில மீனவர் அணிச் செயலாளர் நீலாங்கரை
எம்.சி. முனுசாமி அதிமுகவிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து தன்னை அமமுக வில் இணைத்துக் கொண்டார்.