திருச்சியில் இன்று (23.12.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

0
1

திருச்சியில் இன்று (23.12.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

Helios

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று (23.12.2020) ம்தேதி  காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

காலை 24.12.2020

2

வார்டு எண். 48 பக்காளி தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.58 மேற்கு அச்சடிகார தெரு, வார்டு எண்.54 நேசவாளர் காலனி, வார்டு எண்.51 சவேரியர் கோவில் தெரு, வார்டு எண்.5 கீதாபுரம், வார்டு எண்.3 ராஜா ரோடு, வார்டு எண்.38 வாஜ் டார்க் கார்டன், வார்டு எண்.42 தபால் நிலையம் ரோடு, வார்டு எண்.10 பட்டர்வோர்த் ரோடு, வார்டு எண்.15 செக்கடி பஜார் உப்பிளியா தெரு, வார்டு எண். 31 கொட்டப்பட்டு அங்கன்வாடி மையம், வார்டு எண்.40 அரசு காலனி, வார்டு எண்.55 சக்தி மாரியம்மன் கோவில் தெரு, வார்டு எண்.29 ராஜப்பா நகர், வார்டு எண்.16 வடக்கு சௌரஸ்ட்ரா தெரு.

மாலை 24.12.2020

வார்டு எண். 16 சுண்ணாம்புகார தெரு

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.