திருச்சியில் இன்று (23.12.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:
திருச்சியில் இன்று (23.12.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று (23.12.2020) ம்தேதி காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :
காலை 23.12.2020:
வார்டு எண். 12 கல்யாணசுந்தரபுரம்.
மாலை 23.12.2020:
வார்டு எண். 25 காஜாபேட்டை அங்கன்வாடி மையம், வார்டு எண்.60 மாரியம்மன் மொபைல் தெரு, வார்டு எண்.52 டி.வீ.கே நகர், வார்டு எண்.19 குப்பாங்குளம், வார்டு எண்.66 திருவளர்சோலை, வார்டு எண்.3 வசந்தா நகர், வார்டு எண்.37 பாண்டியன் தெரு, வார்டு எண்.42 பெரியார் மணியம்மை நிணைவு வளாகம்.
இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.