பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம்:

0
Business trichy

 பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம்:

web designer

திருச்சியில் வரும் 25.12.2020 மற்றும் 01.01.2021 ஆகிய நாட்களில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் 2021 வருட பிறப்பு பண்டிகைகளை முன்னிட்டு புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம்
செய்ய இருப்பு வைத்துக்கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடி மருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008க்குட்பட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.சு.சிவராசு.இ.ஆ.ப,  தொிவித்துள்ளார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.