திருச்சியில் அகில இந்திய வ.உ.சி.பேரவை சார்பாக முதல்வருக்கு மனு:

திருச்சியில் இந்திய வ.உ.சி.பேரவை சார்பாக முதல்வருக்கு மனு:
வேளாளர் இன பிரச்சினையால் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என வேளாளர் இன பிரச்சினை குறித்து அகில இந்திய வ.உ.சி.பேரவை சார்பாக ஆளும்கட்சி அதிமுக அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு திருச்சி மாவட்ட தலைவர் V.N.கண்ணதாசன்பிள்ளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் தபால் துறை மூலமாக மனு அனுப்பினர்.


மேலும், மாவட்ட ஆட்சியர் க.சிவராசு அவர்களை சந்தித்து நேரில் மனு அளித்தனர்.
