திருச்சி மாநகர அமமுகவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இணைந்தனர்

0
Business trichy

திருச்சி மாநகர அமமுகவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இணைந்தனர்

கழக பொது செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி.தினகரன் அவர்களின் தலைமை ஏற்று திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.ஜெ.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி தலைவர் பேராசிரியர் பாபு அவர்கள் ஏற்பாட்டில் உறையூர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை கழகத்தில் இணைத்து கொண்டனர்..  

web designer

loan point

மாவட்ட கழக அவை தலைவர் ராமலிங்கம்,மாவட்ட துணை செயலாளர் சேட்டு,உறையூர் பகுதி கழக செயலாளர் கல்நாயக் சதீஸ், ஜங்சன் பகுதி கழக செயலாளர் தன்சிங், மாவட்ட இளைஞரணி தலைவர் கொட்டப்பட்டு சசிகுமார்,மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு சூரகோட்டை ராஜா, அபிவெற்றி, சந்துரு,எம்.கே.குமார், ஸ்ரீரங்கம் அரவிந்தா,நல்லுசாமி,கோபல கிருஷ்ணன்,உறையூர் அசார், ரவி,சங்கர்,அன்சார் அலி வட்ட செயலாளர் மோகன்,ரோஜர் ஆகியோர் உடனிருந்தனர். 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.