திருச்சியில் நேற்று (20.12.2020) புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

0
Business trichy

திருச்சியில் நேற்று (20.12 .2020) புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

Rashinee album

திருச்சியில் நேற்று (21.12.2020) புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,911 ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனை, காஜாமலை தனிமை முகாமில் நேற்று குணமடைந்த 7 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 13,574 ஆக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 173 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 164 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.