வைகுந்த ஏகாதசி பெருவிழா.

ஸ்ரீரங்கம் அருள்மிகு
அரங்கநாதஸ்வாமி திருக்கோயில்
வைகுந்த ஏகாதசி பெருவிழா.

நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில்
பகல் பத்து, 2ம் நாள்.
முத்து சாய் கொண்டை, வைர அபயஹஸ்தம், தங்க கிளி, பவளமாலை, பஞ்சாயுத பதக்க அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
