திருச்சியில் இன்று (15.12.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

0
Business trichy

திருச்சியில் இன்று (15.12.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று (15.12.2020) ம்தேதி  காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

web designer

காலை:  வார்டு எண்.12 காந்தி தெரு.

loan point

மாலை: வார்டு எண்.48 பக்காளி தெரு, வார்டு எண்.22 மல்லிகைபுரம் அங்கன்வாடி மையம், வார்டு எண்.45 ஆர்.எம்.எஸ் காலனி வார்டு அலுவலகம், வார்டு எண்.59 தண்ணீர் தொட்டி அங்கன்வாடி மையம், வார்டு எண்.53 கீதா நகர், வார்டு எண்.51 வி.என்.பி தெரு, வார்டு எண்.6 பொன்னுரங்காபுரம், வார்டு எண்.1 தெப்பக்குளம் அங்கன்பாடி மையம், வார்டு எண்.35 ஜெயலலிதா நகர், வார்டு எண்.34 செயின்ட் யாவன் சர்ச் புதுகோட்டை மெயின் ரோடு, வார்டு எண்.14 விறகுபேட்டை, வார்டு எண்.30 பெருமாள் கோவில், வார்டு எண்.41 முஸ்லிம் தெரு, வார்டு எண்.61 புகழ் நகர், வார்டு எண்.12 நேரு தெரு, வார்டு எண்.64 இந்திரா நகர்.

nammalvar

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.