வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து முதல் நாளில் நம்பெருமாள்

0
Business trichy

வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து முதல் நாளில் நம்பெருமாள்

Rashinee album

108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. பூலோகவைகுண்டம் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ஆகும். ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயிலில், வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து முதல் நாள் நம்பெருமாள், நீள் முடி கீரிடம், இரத்தின அபயஹஸ்தம், திருமார்பில் லட்சுமி பதக்கம், கர்ண பூசனம், பவளமாலை, அடுக்கு பதக்கம், சூரிய பதக்கம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.