திருச்சி குண்டூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டப்படும் மரம்

0
Business trichy

திருச்சி குண்டூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டப்படும் மரம்

திருச்சி குண்டூர் ஐடி பார்க் சாலையில் உள்ள அய்யனார் நகர் 6ஆவது தெருவில் நெடுஞ்சாலைதுறை வைத்த மரத்தை அந்த மரத்தடியில் வடை வியாபாரம் செய்பவரின் அறிவுறுத்தலில் ஒருவர் கடந்த வாரம் பாதியாக வெட்டினார்.

 

loan point
web designer

இந்நிலையில் (14.12.2020) காலை அய்யனார் நகர் 5ஆவது தெருவின் முகப்பில் ஒரு பெரிய மரம் ஒன்று வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தது. இது நெடுஞ்சாலைத் துறை செய்ததா? அல்லது மின்வாரியத்தினர் செய்தார்களா? அல்லது தனிமனிதர்கள் செய்தார்களா? என்பதை அறியமுடியவில்லை என்று அந்த பகுதி மக்கள் வருந்துகின்றனர்.

nammalvar

மேலும் தண்ணீர் அமைப்பின் சார்பில் காவல்துறை மற்றும் ஆட்சியரிடம் இதுகுறித்து புகார் அளிக்க உள்ளார்களாம்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.