திருச்சியில் நாளை(16/12/2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

0
Business trichy

திருச்சியில் நாளை(16/12/2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

web designer

திருச்சி மாட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதாால் நாளை (16/12/2020) புதன்கிழமை காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மாத்தூர், குமாரமங்கலம், ஆவூர், புதுப்பட்டி, குண்டூர் பர்மா காலனி, தூத்துக்குடி, முள்ளிப்பட்டி, திருமலை சமுத்திரம், வங்காரம் பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.  இத்தகவலை  செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.