தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு:

0
1

தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு:

நிறுவனத்தின் பெயர்: தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறை

வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

2

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை:  சமயலாளர்  பதவி 32 காலி பணியிடங்கள் உள்ளன .

வேலை இடம்: தஞ்சாவூர்

வயது வரம்பு : 18-35 வரை

தேர்வு நடைமுறை: நேர்காணல்

தகுதி:

-இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்

தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க  வேண்டும்.

– வேட்பாளர்கள் தஞ்சாவூரில் வசிக்க வேண்டும்.

தேதி:

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி 08.12.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.12.2020

 

தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம் Click Here
தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here

 

3

Leave A Reply

Your email address will not be published.