திருச்சியில் நாளை (11.10.2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

0
Business trichy

திருச்சியில் நாளை (11.10.2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

தென்னூர்:

தில்லைநகர், அண்ணாமலைநகர், அண்ணா நகர், சாஸ்திரிரோடு, சேஷபுரம், வாமடம், அண்ணா மலைபுரம், மதுரை ரோடு. கல்யாண சுந்தரபுரம், நத்தர்ஷா பள்ளிவாசல், பழைய குட்ஷெட் ரோடு, மேலப்புலிவார்டு ரோடு, ஜாபர்ஷா தெரு, பெரியகடை வீதீ, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, சின்னசெட்டித் தெரு, பெரிய செட்டித் தெரு, பெரியகம்மாளத் தெரு, சின்னக்கம்மாளத் தெரு, மரக்கடை, ஆழ்வார் தோப்பு ஆகிய பகுதிகளிலும் வரகனேரி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் வரகனேரி, தாராநல்லூர், தஞ்சாவூர் ரோடு, பாலக்கரை பருப்புக்காரத்தெரு, சன்னதி தெரு, பஜனைக்கூடத்தெரு, குழுமிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நாளை 11.12.2020 காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Image

ஸ்ரீரங்கம்

திருவானைக்காவல், கும்பகோணம் சாலை, சிவராம் நகர், காந்தி ரோடு, கீழமேல மற்றும் நடுக்கொண்டயம்பேட்டை, திம்மராய சமுத்திரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி கிளிக்கூடு, பிச்சாண்டார் கோவில், டோல்கேட், மாருதி நகர், ஸ்ரீரங்கம், சக்திநகர், ராஜகோபால் நகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

 

Rashinee album

சமயபுரம்

மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வஉசி நகர், எழில் நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், மேல சீதேவி மங்கலம், புரத்தாக்குடி, கொணலை, கரியமாணிக்கம், எதுமலை, திருவெள்ளரை, பூனாம் பாளையம், கன்னியாகுடி, வலையூர், பாலையூர், ஸ்ரீபெரும்புதூர், கூத்தூர், நொச்சியம், பளூர், பாச்சூர், திருவாசி, அழகியமணவாளம், குமரகுடி, திருவங்கரப்பட்டி, கோவத்தகுடி, பனமங்கலம், இடையபட்டி, அய்யம்பாளையம், தத்த மங்கலம், தளுதாளப் பட்டி, சிறுகுடி, வீராணிசிற்பத்தூர், தேவி மங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆய்குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின்விநியோகம் இருக்காது.

 

அதவத்தூர்

இனியானூர், அல்லி துறை, போதாவூர், கீழவயலூர், சுண்ணாம்பு காரன்பட்டி, சோமரசம் பேட்டை, சாந்தாபுரம், தாயனூர், சந்தை, புலியூர், கொய்யாதோப்பு, எட்டரை, குழுமணி, மல்லியம்பத்து, கோப்பு, மலபட்டி, அதவத்தூர், பெரிய கருப்பூர், வயலூர், பேரூர், முல்லிகரும்பூர், போசம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின் விநியோகம் இருக்காது.

 

சிறுகனூர்

ஆவாரபள்ளி, திருப்பட்டூர், சிஆர் பாளையம், எம்ஆர் பாளையம், சனமங்கலம், மணியன் குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய் குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், பிகே அகரம், ரெட்டிமாங்குடி, கூத்தனூர், ஸ்ரீதேவி மங்கலம், மற்றும் ஜிகே பார்க் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.