திருச்சிராப்பள்ளி தென்னூர் பேருந்து நிறுத்தம் பயணியர் நிழற்குடை சீரமைக்க வேண்டுகோள்

0
1

திருச்சிராப்பள்ளி தென்னூர் பேருந்து நிறுத்தம் பயணியர் நிழற்குடை சீரமைக்க வேண்டுகோள்

திருச்சிராப்பள்ளி தென்னூர் பேருந்து நிறுத்தம் பயணியர் நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் மாநகராட்சியால் அமைக்கப்பட்டிருந்தன. நான்கு நபர்கள் அமரும் விதமாக இரண்டு இரும்பிலான பயணிகள் இருக்கை பயன்பாட்டில் இருந்தன.

2

தற்பொழுது நான்கு நபர் அமரக்கூடிய ஒரு பயணியர் இருக்கை உடைந்து பயன் படுத்த இயலாத சூழலில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் பயணியர் இருக்கையினை சீரமைக்க வேண்டும் என அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.