பள்ளி சுற்றுச்சுவர் விழுந்து பலியான தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.4 இலட்சம் நிவாரண நிதி:

0
Business trichy

பள்ளி சுற்றுச்சுவர் விழுந்து பலியான தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.4 இலட்சம் நிவாரண நிதி:

web designer

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொட்டப்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் (45), இருவடைய மனைவி ராசாத்தி (40), இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் அருகே உள்ள புனித சவேரியார் நடுநிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து செல்வகுமாரின் வீட்டுச் சுவர் மேல் விழுந்தது. ராசாத்தி மற்றும் 3 மகள்கள்  2 மகன்கள்  உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வகுமார் இடிபாடுகளில் சிக்கி  சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிழந்தார்.

முதலமைச்சர் எடிப்பாடி அவர்களின் உத்தரவின் படி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 இலட்சத்திற்கான காசோலையை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,  அமைச்சர் எஸ். வளர்மதி,  ஆகியோர் இன்று (9.12.2020) வழங்கினார்கள்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.