டிசம்பர் 7. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம்

0
1

டிசம்பர் 7. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம்

2

1944-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட தினத்தை ஆண்டுதோறும் சிவில் விமான போக்குவரத்து தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை சிறப்பிக்க குவைத் நாட்டின் அஞ்சல்துறை மூன்று அஞ்சல்தலைகளை 1999-ஆம் ஆண்டு வெளியிட்டது குறித்து திருச்சிராப்பள்ளி அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் எடுத்துரைத்தார்

3

Leave A Reply

Your email address will not be published.