அரியலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை:

0
Business trichy

அரியலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை:

web designer

அரியலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள காரைக்கால் குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமணி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மழையின் காரணமாக  மின்சாரம் துண்டிக்கப் பட்ட நேரத்தில்  கோவிலில் புகுந்த மர்ம நபர்கள்  உட்புறம் மற்றும் வெளிப்புறம் இருந்த இரண்டு உண்டியலை உடைத்து அதிலிருந்து 50 ஆயிரத்தை ‌ கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.