டிசம்பர் 5. இலங்கையின் விஸ்வலிங்கம் வீரசிங்கம் நினைவு தினம்

0
D1

டிசம்பர் 5. இலங்கையின் விஸ்வலிங்கம் வீரசிங்கம் நினைவு தினம்

N2

இலங்கையின் தமிழ் ஆசிரியராகவும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும், யாழ்ப்பாணத்தின் கூட்டுறவு இயக்கத்திற்கு காரணமாக இருந்த வீரசிங்கம் அவர்களை ஸ்ரீ லங்கா அஞ்சல்துறை 2016-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டு கெளரவப்படுத்தியது

டிசம்பர் 5. இலங்கையின் விஸ்வலிங்கம் வீரசிங்கம் நினைவு தினம் என்பதை திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் அஞ்சல்தலை சேகரிப்பாளருமான விஜயகுமார் எடுத்துரைத்தார்

N3

Leave A Reply

Your email address will not be published.