திருச்சியில் ஆபாச வீடியோக்களை பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு:

திருச்சியில் ஆபாச வீடியோக்களை பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு:

திருச்சி அரியமங்கலம் மேல் அம்பிகாபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த வைதீஸ்வரன் (32). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்போன் மூலமாக இணைய தளத்திலிருந்து ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பலருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
